மெல்லிய பூவின் அதிர்வும்...
உறக்கத்தில் புன்னகைக்கும் குழந்தையின் சிரிப்பும்...
ஒன்றாய் இருக்கின்றது பல சமயம்!!!
சி்ல்லென்று கன்னத்தை உரசும்
இரயில் கம்பி,...
சிநேகித்து, சுகமாய் மறக்க தோதாய்
கிடைக்கும் "இரயில்" சந்திப்புகள்.!
சவரம் செய்யாத கணவனின்,
கன்ன இழைப்பு,
கொஞ்சமாய் கோபித்தலும்,
நிறய்ய அன்புமாய் கிடந்து வழியும் நெஞ்சம்!!!
இப்படி குட்டி குட்டியாய் விஷயங்கள் மூட்டை கட்டி
உறங்கும் மனதின் மூலையில்......!!!!
L
Friday, March 21, 2008
Tuesday, March 18, 2008
A drop from the ocean
Once upon a time, by chance or by God's wish a drop from ocean separated itself from the sea and wandered on its own ..
what next?.. it began its journey... a long journey of searching its sea!!! its long sought home!!!
how is this? imagining a drop from ocean losing the ocean?..........
All are thinking and imaginations....... and Lalitha's thinking tree has a load of these thoughts to express and share.
Welcome aboard........lets have a journey through thoughts and learn life.

Subscribe to:
Posts (Atom)